காற்று
எங்கெங்கும்... எப்பொழுதும்...
Saturday, June 6, 2015
சற்று நேரத்திற்குப் பின்
எதேச்சையாக கண்டுகொண்டது
தான் அமர்ந்திருப்பது
ஒரு பூவின்மீதென்று
பின்
பழைய நியாபகத்தில்
எதையோ தேடத்தொடங்கியது
அந்த வண்ணத்துப்பூச்சி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment