Thursday, July 10, 2014

அவளின்றி...


வாழ்க்கை
மிக மிக
அருவருப்பாய் இருக்கிறது

உலகில் உள்ள
எல்லா விளக்குகளையும்
ஏற்றிய பின்னரும்
ஒழுகும் இரவு போல்
ஒழுகிக்கொண்டே இருக்கிறது
இந்த வலி

ஏமாற்றம் தான்...

அவள் மீதான
என் காதலில்
நூறில்
ஒரு பங்கு கூட இல்லை
இந்தலி

அவளை ஸ்பரிசிக்காமல்
உயிரற்றுக் கிடக்கும்
இந்ததேகம்
ஒரு க் குவியல் போல்
துர்நாற்றம் கொள்கிறது...

காற்று
ட்டுமே
என் க்கம்
ந்து போகிறது...

உடலென்னும்
புதைக்குழிக்குள்
உயிர்
சிக்கிக்கொண்டிருக்கிறது...

சாவுச் னியனே
எங்கு தொலைந்தாய்

இல்லை...

என்னில்
இனி
சாவற்கு
என்னமீதமிருக்கிறது!!!

No comments:

Post a Comment