“ச்சீ”
“ச்சீ ச்சீ”
“ச்சீ ச்சீ ச்சீ”
“ச்..சீ…”
“ச்சீய்…”
“ச்ச்ச்சீ…”
“ச்சீசீசீசீ…”
“ஸ்ஸ்…..”
உலகின்
சிறந்தப் படிமங்களை
சிறந்தக் குறியீடுகளை
சிறந்த உவமைகளை
சிறந்த உருவகங்களை
சிறந்த கவிதைகளை
சிறந்த மொழியை
சிறப்பாக உருவாக்கிக்கொண்டிருந்தார்கள்
அந்த இரு
‘பைத்தியங்கள்!’
No comments:
Post a Comment