மாதா
பிதா
குரு
பேஸ்புக்
பிகர்
பிரண்ட் ரிக்வெஸ்ட்
"பீலிங் எக்ஸைட்டட்"
வித் தெய்வம்
*******
தனலட்சுமிக்கு வயது
பதிமூன்று
குழந்தையில்லையவள்
வயதுக்கு வந்துவிட்டதால்!
பூப்புனித நீராட்டு விழா
அழைப்பிதழை
முக நூலின் வாலில் கட்டிவிட்டு
லைக்குகளின்
வரவுக்காக
காத்திருக்கையில்
இந் நாள்
முடிவடைகிறது
No comments:
Post a Comment