Monday, May 25, 2015

    என் சாவிற்கு
    யாரும்
    உங்கள் குழந்தைகளைத்
    தூக்கி வராதீர்கள்
    என்று...
    எழுதி வைத்திருந்தான்
    தன் மரணத்தை
    நீட்ட நினைத்த
    ஒருவன்…

No comments:

Post a Comment