நீயும் நானும்
பார்த்துக்கொண்டதில்லை
நீயும் நானும்
பேசிக்கொண்டதில்லை
என்னை உனக்கும்...
உன்னை எனக்கும்
தெரியவே தெரியாது
அதனாலென்ன
நான் மலை
நீ கடல்
என்றென்றும்
ஓடட்டும் நம்மிடையே
காதல் நதி
பார்த்துக்கொண்டதில்லை
நீயும் நானும்
பேசிக்கொண்டதில்லை
என்னை உனக்கும்...
உன்னை எனக்கும்
தெரியவே தெரியாது
அதனாலென்ன
நான் மலை
நீ கடல்
என்றென்றும்
ஓடட்டும் நம்மிடையே
காதல் நதி
No comments:
Post a Comment