Monday, May 25, 2015

    நீ பறந்து போகும் வழியில்
    நான் இருக்கலாம்
    இல்லாமலும் போகலாம்
    என்றேனும் ...
    உன்னிலிருந்து
    உதிர்ந்து விழுந்த
    இறகுகள் தேடி
    நீ வந்தால்

    நிச்சயம்
    நானிருப்பேன்
    உயிரென்னும்
    கல்லை
    உடல் மேல் வைத்து
    அங்கேயே தானிருப்பேன்...

No comments:

Post a Comment