Wednesday, June 25, 2014

மடக் கவி

Report AbuseAdd to BookmarksShare
இழவு வீட்டில்
இரங்கற்பா பாட‌
உவமை தேடுகிறான்
பிணத்தை வைத்துக்கொண்டு
புலம்பத் தெரியாத‌
மடையன்!

No comments:

Post a Comment